mangala roopini - Dukka Nivarana ashtakam
10:55 AM Posted by Vijayasri
'Mangala roopini'is a devotional tamil song popularly called 'Dhukka nivarana ashtakam', in praise of Goddess Kamakshi. It's good to recite this sloka daily at home to get the blessings of Goddess Kamakshi, and therby attain a happy life. 'Dukka Nivarana' means remove all types of worries and give a peace of mind.
Lyrics of 'Mangala roopini' - Dukka Nivarana Ashtakam below :
Dhukka Nivarana Ashtakam
****************************
Mangala roopini madhiyani soolini manmadha paaniyale,
Sangadam neengida saduthiyil vandhidum shankari soundariye,
Kangana paaniyan kanimugam kanda nal karpaga kaminiye,
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi.
Kaanuru malarena kadhiroli kaatti kaathida vandhiduvaal,
Thaanuru thavaoli thaaroli madhioli thaangiye veesiduvaal,
Maanuru vizhizhaal maadhavar mozhizhaal maalaigal soodiduvaal,
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi.
Shankari soundari chaturmukan potrida sabayinil vandhavale,
Pongari maavinil ponn adi vaithu porindhida vandhavale,
Yenkulam thazhaithida ezhil vadivudane ezhunthanal durgayale,
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi.
Dhanadhana dhann dhana thaviloli muzhangida thanmani nee varuvaay,
Gangana gan gana kadhiroli veesida kannmani nee varuvaay,
Banbana bam bana parai oli koovida pannmani nee varuvaay,
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi.
Panchami bhairavi parvatha puthri panchanal paaniyale,
Konjidum kumaranai gunamigu vezhanai koduththanal kumariyale,
Sangadam theerthida samaradhu seythanal shakthi enum maaye,
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi.
Enniyapadi nee arulida varuvaay en kula deviyale,
Panniya seyalin palan adhu nalamaay palgida aruliduvaay,
Kannoli adhanaal karunayai kaatti kavalaigal theerpavale,
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi.
Idar tharum thollai inimel illai endru nee solliduvaay,
Sudar tharum amudhe sruthigal koori sugam adhu thandhiduvaay,
Padar tharum irulil paridhiyaay vandhu pazhavinay ottiduvaay,
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi.
Jeya jeya bala chamundeshwari jeya jeya sridevi,
Jeya jeya durga sriparameshwari jeya jeya sridevi,
Jeya jeya jayanthi mangalakaali jeya jeya sridevi,
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi.
To hear the audio of the devotional song on Goddess Kamakshi 'Mangala roopini' (Dukka Nivarana ashtakam) in the voice of Vani jayaram, click here.
November 19, 2011 at 9:28 PM
துக்க நிவாரணா அஷ்டகம்
****************************
ம்ஙகள ரூபினி மதியணி சூலினி மன்மத பாணியளே,
சஙகடம் நீக்கிட சடுதியில் வந்திடும் சங்கரி செளந்தரியே,
கங்கண பாணியன் கனிமுகம் கண்ட நல் கர்ப்பக காமினியே,
ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி.
காணுரு மலரென கதிரொலி காட்டி காத்திட வந்திடுவாள்,
தானுறு தவஒலி தாரொலி மதிஒலி தாங்கியெ வீசிடுவாள்,
மானுறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்,

சங்கரி செளந்தரி சதுர்முகன் போற்றிட சபையினில் வந்தவளே,
பொஙகரி மாவினில் பொன்னடி வைத்து பொருந்திட வந்தவளே,
என்குலம் தழைத்திட எழில் வடிவுடனெ எழுந்தநல் துர்க்கயளே,

தண்தண தண தண தவிலொலி முழங்கிட தண்மனி நீ வருவாய்,
கஙகண கண கண கதிரொலி வீசிட கண்மணி நீ வருவாய்,
பம்பண பண பண பறை ஒலி கூவிட பண்மணி நீ வருவாய்,

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே,
கொஞ்சிடும் குமரனை குணமிகு வேழனை கொடுத்தநல் குமரியளே,
சஙகடம் தீர்த்திட சமரது செய்தநல் ச்க்தி என்னும் மாயே,

எண்ணியபடி நீ அருளிட வருவாய் என் குல தேவியளே,
பண்ணிய செயலின் பலன் அது நலமாய் பல்கிட அருளிடுவாய்,
கண்ணொளி அதனால் கருணையைக் காட்டி கவலைகள் தீர்ப்பவளே

இடர் தரும் தொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்,
சுடர் தரும் அமுதே சுருதிகள் கூறி சுகம் அது தந்திடுவாய்,
படர் தரும் இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்,

ஜெய ஜெய பாலா சாமுண்டீஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி,
ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி,
ஜெய ஜெய ஜெயந்தி மஙகளகாளி ஜெய ஜெய ஸ்ரீதேவி,

November 19, 2011 at 9:30 PM
துக்க நிவாரண அஷ்டகம்